டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால் இருவரும் மோதிக்கொள்ளும் தொழில்முறையிலான குத்து சண்டைபோட்டியானது இன்று இரவு 8 மணி அளவில் அமெரிக்காவில் உள்ள டெக்சர்ஸ் மாகாணத்தில் எர்லிங்டன் நகரில் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் மைக் டைசன் விளையாடுவதன் காரணமாகவே போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், மைக் டைசன் இதுவரை […]
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசனும், பிரபல யூடியூபரான ஜேக் பாலும் மோதுகின்றனர். இந்த போட்டியானது இன்று இரவு 8 மணி அளவில் அமெரிக்காவில் உள்ள டெக்சர்ஸ் மாகாணத்தில் எர்லிங்டன் நகரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. மைக் டைசன் இதுவரை தனது குத்துச் சண்டை வரலாற்றில் 58 போட்டியில் விளையாடி […]