Tag: Mike Pompeo

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை!

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை. நாளை 2+2 பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தழுவலாக்கள் வெளியாகியுள்ளது.

america 2 Min Read
Default Image

அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய நண்பர்கள் – வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ

அமெரிக்கா, இந்தியா நட்பு மற்றும் ஜனநாயக மரபுகளின் நெருக்கமான பிணைப்புகளைப் கொண்டுள்ளது என மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இந்தியாவும் நட்பு மற்றும் ஜனநாயக மரபுகளின் நெருக்கமான பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். நேற்று இந்தியர்களின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்தியபோது இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், அமெரிக்கா அரசாங்கம் மற்றும் அமெரிக்க மக்கள் சார்பாக உங்கள் சுதந்திர தினத்தன்று இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை […]

democratic traditions 4 Min Read
Default Image

அமெரிக்காவில் விரைவில் சீன ஆப்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்.! மைக் பாம்பியோ தகவல்.!

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாராம். அமெரிக்காவின், அந்நாட்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அண்மையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்கப்பட்ட மென்பொருள்களால், அமெரிக்கர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு […]

#China 3 Min Read
Default Image

சீன அதிகாரிகளுக்கு விசா கிடையாது – மைக் பாம்பியோ .!

சீனாவின் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு அமெரிக்கா விசா வழங்கப்படுவது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இந்தநிலையல் அதிகாரிகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் திபெத் பகுதியில் வெளிநாட்டவர் வருவதற்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தி வருவது மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இடம் கொடுத்திருப்பதாக மைக் பாம்பியோ அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். ஆசியாவின் முக்கியமான நதிகளில் சுற்றுச்சூழலை காக்க மறுத்ததாக சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் சீனாவின் அரசு மற்றும் […]

#China 2 Min Read
Default Image

டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை? அமெரிக்கா ஆலோசனை!

இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவிழும் சீன செயலிகளை தடை செய்வதற்கான ஆலோசனை நடந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட […]

#TikTok 3 Min Read
Default Image

சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்ததற்கு ஆதாரம் உள்ளது -அமெரிக்கா அறிவிப்பு

சீனா ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வந்ததற்கு ஆதாரம் இருக்கிறது என்று அமெரிக்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து முதலில் பரவினாலும் அதிகம் பாதித்துள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.கொரோனா பரவிய ஆரம்ப காலத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.குறிப்பாக,கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஆய்வகத்தில்  உருவாக்கப்பட்டது.கொரோனா வைரஸை சீனா வைரஸ்  என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்தார்.கொரோனா குறித்து விசாரணை நடத்தப்படும் வேண்டும் அறிவித்தார்.அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு […]

#China 4 Min Read
Default Image