புலம்பெயர் தொழிலார்கள் பலரும் தங்களின் சொந்த ஊருக்கு நடந்தே செல்வதால், பசியால் வாடும் அவர்களுக்கு 99 வயது உணவுப்பொருட்கள் தயாரித்து வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டிருந்தது. இதனால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்துக்கு வசதி இல்லாததால் நடந்தே செல்கின்றனர். பசியால் வாடும் அவர்களுக்கு சமுக ஆர்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞனார இப்ராஹிம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு […]
பீகார் மாநிலம், முசார்பர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துபோன தாயை தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என நினைத்து எழுப்ப முயற்சிக்கும் குழந்தையின் வீடியோ ஒன்று, பார்ப்போரின் கண்களை கலங்கவைக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான வெளிமாநில மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையின்றி திண்டாடி வருகின்றனர். இதனையடுத்து பல […]