Tag: MigrantWorkers

எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பது மோடி அரசுக்குத் தெரியாது

எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தார்கள் என்பது மோடி அரசுக்குத் தெரியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 25 முதல் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தது.நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.இதன் விளைவாக பல்வேறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தே சென்றனர். அந்த சமயங்களில் பலரும் நடந்து செல்லும் வழியில் பல காரணங்களால் உயிரிழந்தனர். […]

#PMModi 4 Min Read
Default Image

புலப்பெயர் தொழிலாளர்களுக்கு சலுகை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபடுத்த திட்டம் என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .புலம் பெயர் தொழிலாளர்கள், பல்வேறு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது.Garib Kalyan Rojgar Abhiyaan என்ற திட்டத்தை பிரதமர் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் .புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த […]

MigrantWorkers 2 Min Read
Default Image