புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடியுமா? தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடியுமா ? என மத்திய, […]
மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுபடுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்திய முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், அதிக அளவில் பாதிக்கப்பட்டது என்று பார்த்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தான். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனையடுத்து, அவர்களின் பயண கட்டணத்தில் மத்திய அரசு 85 சதவீதத்தை ஏற்றுக்கொள்கிறது. இந்நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் […]