புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துவது தான் மத்திய அரசின் பொறுப்பாகும். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 1.50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக பல […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காலனி வழங்கும் காவல்துறை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் தொடர்ந்து 4-வது ஊரடங்கு உத்தரவு உள்ளது. இந்நிலையில், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு வருகிற நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு […]
என் சக மக்களான இவர்களுக்கு நான் பிச்சையெடுத்து, கடன் வாங்கியும் தொடர்ந்து உதவுவேன். இந்தியா முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து நிற்பதுடன், ஒரு வேளை உணவு கிடைப்பது கூட, அவர்களுக்கு கேள்வி குறியாக தான் உள்ளது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், […]
ஊரடங்கு உத்தரவால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பாராவை வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்த வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், உத்திர […]
அரிசி அல்லது கோதுமை அடுத்த இரண்டு மாதங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ₹3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். உணவு தானியங்கள் ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ சுண்டல் வழங்கப்படும் .வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள […]
வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை ஏற்கத் தயார் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத்தொடங்கிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதால் இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் முடிவு செய்தது.மேலும் சமூக இடைவெளி மிகவும் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக வெளியூர்கள் ,வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். […]
சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும் என்று சோனியா காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத்தொடங்கிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதால் இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் முடிவு செய்தது.மேலும் சமூக இடைவெளி மிகவும் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக வெளியூர்கள் ,வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல […]