குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : நுணா மரமானது மஞ்சள் நிறத்தில் இருப்பதாலும் அதனை வெட்டினால் மஞ்சள் நிற பால் வருவதாலும் மஞ்சனத்தி என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதன் இலைகள் கூர்மையாகவும், பூக்கள் வெள்ளை நிறத்திலும், அதன் காய்கள் மனித மூளை வடிவிலும் அமைந்துள்ளது. தலை பாரம் ; மழை மற்றும் பனிக்காலத்தில் ஏற்படும் சளி, […]
ஒத்தடம் கொடுக்கும் முறை- ஐஸ் கட்டி ஒத்தடம், சுடு தண்ணீர் ஒத்தடம் இதில் எது சிறந்த வலி நிவாரணி என்பதை இங்கே அறியலாம் . ஐஸ்கட்டி ஒத்தடம் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுக்கும் போது தசை ஆனது சுருங்கப்படும். அதாவது ரத்த நாளங்கள் சுருங்கப்படுகிறது. உதாரணமாக நம் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அந்த இடத்தில் வந்து குவியும். அப்போது நம் உடலானது பலவீனமாகும். அந்த இடத்தில் வீக்கமும் அதிகமாகிக் […]
பலருக்கும் ஒற்றைத் தலைவலி மற்றும் மூக்கடைப்பு குளிர்காலங்களில் அதிகமாக ஏற்படும். இவற்றை வீட்டிலேயே எவ்வாறு சரி செய்யலாம் என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் உடலில் அதிக பித்தம் இருப்பது, ரத்தக்குழாய் சுருக்கம் ஏற்படுவதாலும், மன அழுத்தம், பயம், கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது மற்றும் பரபரப்பான வேலை முறை ஆகியவற்றால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. ஆவி பிடித்தல் தலைவலி என்றாலே மாத்திரைகள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை இவ்வாறு […]