Tag: miga miga avasaram

அமைச்சர் கடம்பூர் ராஜூவை அவரது வீட்டிற்க்கே சென்று சந்தித்து பாராட்டு பெற்ற புதுப்பட நடிகை!

சிம்புவின் மாநாடு படத்தை தயாரிக்க உள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மிக மிக அவசரம். இந்த படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் பல தடைகளை தாண்டி நாளை வெளியாக உள்ளது. இப்படத்தை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், மிக மிக அவசரம் படத்தில் நடித்த ஸ்ரீபிரியங்கா தனது பெற்றோர்களுடன் […]

Kadambur Raju 2 Min Read
Default Image