இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர். இரவு 9.10 மணியளவில், IAF MiG 21 பயிற்சி விமானம் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Again a Mig21 crashed in Rajasthan. 2 pilots dead Om shanti pic.twitter.com/8zvW9bkyIW — The_anonymous_wave (@anonymouswave1) July 28, 2022 இந்த சம்பவம் குறித்து […]