ராஜஸ்தானில் பார்மர் பகுதியில் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் பகுதியில் விமான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சி நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென மிக்-21 ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வான் நோக்கி கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே ஓடிவந்து விமானத்தில் சிக்கியிருந்த விமானியை மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் விமானி உயிர் தப்பியுள்ளார். மேலும், இந்த விமான விபத்து […]
விமானப்படை தினத்தையொட்டி உத்தரபிரதேசம் காசியாபாத்தில் நடைபெறும் வான் சாகச நிகழ்வில் மிக் 21 ரக விமானத்தை இயக்கினார் விங் கமாண்டர் அபிநந்தன். பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை பாகிஸ்தான் […]
மீண்டும் மிக்-21 ரக விமானத்தை இயக்கினார் விங் கமாண்டர் அபிநந்தன். பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு […]