Tag: Microsoft Windows Crash

மெட்டாவையும் விட்டு வைக்காத க்ரவுட் ஸ்ட்ரைக் சிக்கல்.! விவரம் இதோ…

க்ரவுட்ஸ்ட்ரைக்: மெட்டா நிறுவனத்தையும் மறைமுகமாக க்ரவுட்ஸ்ட்ரைக் புதுபிப்பு (அப்டேட்) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் சில வசதிகள் தடைப்பட்டன என கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட க்ரவுட்ஸ்ட்ரைக் பிரச்சனை காரணமாக உலகளவில் தொழில்நுட்பத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க இந்த பாதிப்பு நிலவியது. தற்போது பெரும்பாலான துறைகள் தங்கள் இயல்புநிலைக்கு திரும்பியது. க்ரவுட்ஸ்ட்ரைக் எனும் இணைய பாதுகாப்பு (பெரிய நிறுவனங்களுக்கான் ஆன்டி வைரஸ் செயலி […]

CrowdStrike 7 Min Read
Meta - CrowdStrike Issue

அதிகாலை 3 மணி முதல்.. விமான போக்குக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு.!

டெல்லி: மைக்ரோசாப்ட் இயங்குதள பிரச்சனை சரிசெய்யப்பட்டு இன்று அதிகாலை முதல் இந்திய விமான சேவை வழக்கம் போல இயங்குகிறது என மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. நேற்று மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) பிரச்சனை காரணமாக உலகம் முழுக்க கணினியை மையமாக கொண்டு இயங்கும் பல்வேறு துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக உலகளவில் பல்வேறு இடங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் போர்டிங் பாஸ், செக் இன் ஆகியவை விமான […]

air service 4 Min Read
Ministry Of Civil Aviation

மைக்ரோசாப்ட்டிற்கு ஆட்டம் காட்டிய க்ரவுட் ஸ்ட்ரைக்.!  கரணம் என்ன.? 

மைக்ரோசாப்ட்: உலகளாவிய மைக்ரோசாப்ட் பிரச்சனைக்கு க்ரவுட் ஸ்ட்ரைக் எனும் இணைய பாதுகாப்பு தளத்தின் அப்டேட் தான் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மணிநேரங்களாக உலகளாவில் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாது பெரும்பாலான துறைகளில் அதிக பயன்பாட்டில் உள்ள மைக்ரோசாப்ட் இயங்குதளம் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை பயன்படுத்த்தும் பெரும்பாலான பயனர்களுக்கு ” ப்ளூ ஸ்க்ரீன் ஆப் எரர்” எனும் நீல நிற திரை வெளிப்பட்டு கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யும்படி கோருகிறது. இதனால், பயனர்கள் தங்கள் […]

air service 6 Min Read
Microsoft Error - CrowdStrike

மைக்ரோசாப்ட் பாதிப்பு.. மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்.!

டெல்லி: உலகளாவிய மைக்ரோசாப்ட் இயங்குதள பாதிப்பால் தேசிய தகவல் மையத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் பயன்பாட்டில் இருக்கும் மைக்ரோசாப்ட் இயங்கு தளமானது சில மணி நேரங்களுக்கு முன்னர் பாதிப்பை சந்தித்தது. இதனால் ஐடி நிறுவனங்கள், விமான சேவைகள் என பல்வேறு சேவைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின. மைக்ரோசாப்ட் பாதிப்பு காரணமாக பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் […]

#Ashwini Vaishnaw 4 Min Read
Union minister Ashwini vaishnaw tweet about Microsoft Windows Issue

விமான பயணிகள் கவனத்திற்கு… அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்.!

மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் விண்டோஸ் 11 இயங்குதளம் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் கணினி முகப்பு திரையில், “உங்கள் கணினி சிக்கலில் உள்ளது. நாங்கள் அதற்கான புகார்களை சேகரித்து வருகிறோம். நீங்கள் உங்கள் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள் ” என நீல நிற திரை காண்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுக்க பல்வேறு கணினி பயனாளர்கள், பிரதான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “நாங்கள் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ​​நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. […]

delhi airport 6 Min Read

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகளில் பாதிப்பு ..! பயனர்கள் அவதி ..!

மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் உள்ள பல கணினி சார்ந்த வேளைகளில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஓஎஸ் பிரதான இயங்குதளமாக செயல்பட்டு வருகிறது. விண்டோஸ் எக்ஸ்பி-யில் தொடங்கி தற்போது விண்டோஸ் 11 வது வெர்சன் வரை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல புதிய அப்டேட்களுடன் அட்டகாசமாக இயங்கும் விண்டோஸ் 11 இயங்குதளமானது (Operating System) பலதரப்பு பயனர்களிடம் தொழில்நுட்ப ரீதியாக அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில், இன்று திடீரென விண்டோஸ் (Windows OS 11 Crashed) ஓஎஸ் 11 […]

Microsoft 3 Min Read
MIcrosoft Crash