முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி முகுந்த் மோகன் 41 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வந்தவர், இந்தியாவை சேர்ந்த முகுந்த் மோகன். இவர், கொரோனா நோய் தொற்றின் போது, ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே இந்த கடன்கள் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் மோகனின் நிறுவனங்கள், ஒரு ஊழியரை கூட வேலைக்கு அமர்த்தவில்லை எனவும், அவர் சுமார் 12,31,000 […]