ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை நாசா ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் (CSA) இணைந்து $10 பில்லியன் செலவில் உருவாக்கியது. விண்வெளி தொலைநோக்கியில் உள்ள மிகப்பெரிய கண்ணாடிகளில் ஒன்றை உள்ளடக்கிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, டிசம்பர் 25, 2021 அன்று விண்ணில் ஏவப்பட்டது. பிப்ரவரி முதல் சூரியன்-பூமியின் L2 சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மைல்கள் அல்லது பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் சுற்றி வருகிறது. பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள […]