இந்திய மைக்ரோ பைனான்ஸ் துறை 2018ம் நிதியாண்டில் 47 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. மார்ச் 2018 நிலவரப்படி ரூ.68,789 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டை விட அதிகம். `பாரத் மைக்ரோபைனான்ஸ் 2018’ என்கிற அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டு பேசிய மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ( எம்எஸ்எம்இ) துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், வங்கிகளின் வட்டி விகிதத்தை விட, மைக்ரோ பைனான்ஸ் நிறு வனங்களிடம் குறைவான வட்டி விகிதத்தில் […]