Tag: Michoacan

மெக்சிகோ விமான நிலையத்தில், பார்சலில் இருந்த 4 மண்டை ஓடுகள்.!

மெக்சிகோ விமான நிலையத்தில், அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்த பார்சலில் 4 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெக்சிகோ விமான நிலையத்தில் ஒரு பார்சலில் 4 மண்டைஓடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு கூரியர் மூலம் அனுப்பப்படவிருந்த பார்சலில் 4 மண்டை ஓடுகள் இருந்தது எக்ஸ்ரே படங்களின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெக்சிகோவின் மிக வன்முறைப் பகுதிகளில் ஒன்றான மைக்கோவாகனிலிருந்து இந்த பார்சல், அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள முகவரிக்கு அனுப்புவதற்காக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மெக்சிகோவில் உள்ள க்வேர்ட்டரோ இன்டர்காண்டினென்டல் […]

4skullsAirport 3 Min Read
Default Image