Tag: Micheal vaughan

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இன்று மெல்போர்னில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கமின்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் விளையாடி வருகிறது. இன்றைய […]

#IND VS AUS 5 Min Read
Virat kohli argument with Australian player Sam konstas

உலகிலே முதல்முறையாக “வழுக்கை தலை” கிரிக்கெட் அணி ! இதுல இந்திய வீரரை காணோம்?

இந்த ஊரடங்கு நேரத்துல பல வழிகளில் நேரத்தை போக்கி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், திடீரென உலகிலேயே சிறந்த வழுக்கைத் தலை டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், வித்தியாசமாக வழுக்கை தலை கிரிக்கெட் வீரர்களை கலாய்த்து வந்தார். அதாவது, வழுக்கை தலை கிரிக்கெட் அணியை உருவாக்கினார். இதுகுறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவை பதிவிட்டார். அப்பொழுது தான் தெரிந்தது, கிரிக்கெட் ல […]

Bald head cricket team 7 Min Read
Default Image