Tag: micheal raiyan

உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் – இயக்குநர் மைக்கேல் ரையான்

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து  பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும்  உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைமையகமான ஜெனீவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய, உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட செயல் இயக்குநர் மைக்கேல் ரையான், ‘எங்களது […]

#Corona 3 Min Read
Default Image