சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் உடற்தகுதி தோனிக்கு உள்ளது என்று மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளனர். இதனால் ஐ.பி.எல் தொடரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிரிகெட் வீரர்கள் பலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரருமான மைக்கேல் ஹஸ்ஸி தோனியை […]