கடந்த நவம்பர் 19ம் தேதி ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரானது முடிவடைந்தது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடந்து வருகிறது. 23ம் தேதி நடைப்பெற்ற முதல் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் இந்திய […]