சென்னை : யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடுத்த படியாக அபிஷேக் சர்மா தான் அனைத்து வித கிரிக்கெட்டிலும் தகுதியானவர் என மைக்கேல் வாகன் கூறி இருக்கிறார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும் இளம் பேட்ஸ்ட்மேன் தான் அபிஷேக் சர்மா. இவர் இந்த ஐபிஎல் தொடரில் 41 சிக்ஸர்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி கைப்பற்றியுள்ள விராட் கோலியை தாண்டி முன்னிலையில் இருக்கிறார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு மெகா டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான லீக் சுற்றில் முதலில் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்ளும் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், ஜனவரி மாத இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான மெகா டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற […]
மெல்போர்ன் மைதானம் கடந்த 2 நாளாக ஏன் முழுதும் மூடி வைக்கப்பட வில்லை என்று மைக்கேல் வாகன், ஐசிசி மீது குற்றம் சாட்டியுள்ளார். ஐசிசி டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது மழைக்காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மெல்போர்னில் நடைபெற வேண்டிய இரண்டு சூப்பர்-12 போட்டிகள் மழை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி மற்றும் இங்கிலாந்து-ஆஸ்திரேலிய போட்டி ஆகிய இரண்டு போட்டிகளும் […]
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் ஜோ ரூட் அவர்கள்விலகியதாக நேற்று இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்திருந்தது. தற்போதும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அவர்கள் பதவி ஏற்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் தற்பொழுது கேப்டன் ஆவதற்கு தகுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் மகளிருக்கென இன்னும் தொடங்கப்படாத நிலையில்,மகளிர் டி20 போட்டியில் 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 சேலஞ்சை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில்,2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தியாளர்களுக்கு […]
விராட் கோலியை விட வில்லியம்சன் சிறந்த கேப்டன் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பல சாதனைகள் படைத்துள்ளார். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். மேலும் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் (578) எடுத்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். இந்த நிலையில் கேன் வில்லியம்சனை பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சச்சின் டெண்டுல்கரின் பெயரை தவறாக உச்சரித்தது குறித்து நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் ட்விட்டரில் பதிவிட்ட பதிவில் , “இதற்கு முன்பு கேள்விப்படாத பெயர்களை உச்சரிப்பதற்காக ஏன் வெறுக்கிறார்கள், அவ்வாறு இருக்கும்போது, அவர்களை வெறுக்க பல சிறந்த காரணங்கள் ஏன்? என்று பதிவிட்டுள்ளார் .மேலும் ட்ரம்ப் தவறாக உச்சரித்தது குறித்து மைக்கேல் வாகன் கூறுகையில், அவர் ஃபக்கர் ஜமானை எவ்வாறு உச்சரிப்பார் என்பதைப் பார்க்க காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.