உலகம் முழுக்க கொரோனா தொற்று அச்சம் உலக மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. பல நாடுகளில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்று குறித்து நோபல் பரிசு பெற்றவரும், ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான மைக்கேல் லெவிட் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. மக்கள் சமூக விலகலை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதை வெகுவாக […]