துபாய் : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த தொடரில் வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அணியில் இந்த முறை பும்ரா போன்ற முக்கிய பந்துவீச்சாளர் இல்லை என்பது ஒரு கவலையான விஷயமாக உள்ளது. எனவே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பும்ரா இல்லை என்றாலும் […]
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற விருது கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் “ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா ” என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் , மேலும் 39 வயதான மைக்கேல் கிளார்க் 1 145 ஒரு நாள் மற்றும் 15 டெஸ்ட் மற்றும் 34 , 20 ஓவர் போட்டிகள் ஆஸ்திரேலியா […]