Tag: Michael Atherton

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, இங்கிலாந்து கடுமையாகப் போராடியது, ஆனால் இறுதியில் தோல்வியடைந்தது, 49.5 ஓவர்களில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்களான மைக்கேல் அதர்டன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர், சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆப்கானிஸ்தானிடம் ஏற்பட்ட […]

buttler 4 Min Read
England captian - Buttler