Tag: mic set sriram

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ‘மைக்செட்’ ஸ்ரீராம்.! இயக்குனர் யார் தெரியுமா.?

இயக்குனர் தாமரை செல்வன் இயக்கத்தில் யூடுயூப் பிரபலமான மைக்செட் ஸ்ரீராம் முதன் முதலாக நடித்து சினிமாவில் அறிமுகமாக உள்ளார். யூடூபில் குறும்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஏராளம்.அதில் ஒருவர் தான் ஸ்ரீராம்.மைக்செட் என்ற யூடுயூப் சேனல் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார். ‘ரூபம்’ எனும் படத்தினை இயக்கி வரும் தாமரை செல்வன் இந்த படத்தினை இயக்குகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தினை புதிய […]

mic set sriram 3 Min Read
Default Image