சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம், சீனாவில் தனது மி 11 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன், நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து சியோமி, மி 11 ப்ரோ மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மி 11 ப்ரோ மாடலில் உள்ள அனைத்து அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மி 11, இந்தியாவில் பிப்ரவரி மாதம் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. டிஸ்பிலே மற்றும் பிராஸசர்: இந்த சியோமி மி 11 ஸ்மார்ட்போன், 6.81-இன்ச் 2K […]