சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போனான Mi 10i, அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன் விபரங்கள், ட்விட்டரில் கசிந்தது. சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம், இந்தியாவில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி Mi 10i ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த போன், அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போனின் உள்ள முக்கிய விபரங்கள் அனைத்தும் ட்விட்டரில் கசிந்தது. அதன்படி இந்த மொபைலில், 6.67′ இன்ச் 2400 x 1080 […]