ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு செய்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி அதிவேகமாக ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடித்து அசத்தினர். அடுத்த வந்த சூர்ய குமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடிகாட்ட ரன்கள் ராக்கெட் வேகத்தில் ஏறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை மும்பை குவித்தது. இதைத் […]
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆரம்பமே விக்கெட் விடாமல் அதிரடியாக விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக 218 […]
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆரம்பமே விக்கெட் விடாமல் சரியாக விளையாடினாள் தான் எதிரணிக்கு நல்ல டார்கெட் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா இருவரும் விளையாடினார்கள் என்று சொல்லலாம். […]
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன. மும்பை அணி இந்த போட்டியில் வலுவான ஃபார்மில் களமிறங்கும், தற்போது பத்து ஆட்டங்களில் ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். 6 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை […]