மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 116 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சார்பாக, ரிக்கெல்டன் (62) அதிரடியாக அரைசதம் விளாசினார். இறுதியில், 12.5 ஓவரில் 121 ரன்கள் எடுத்து மும்பை […]
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச் 31, 2025 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை அணிக்காக விளையாடிய அறிமுக வீரர் அஸ்வினி குமார் முத்திரை பதித்தார். அவர் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் அறிமுகத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவருடைய அசத்தல் பந்துவீச்சை காரணமாக கொல்கத்தா அணி […]
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை இந்தியன்ஸ் ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம். இப்போது பெரிய வீரர்களாக இருக்கும் ஹர்திக், க்ருனால், உள்ளிட்ட பலரையும் அப்படி தான் வளர்த்துவிட்டார்கள். அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு புதிய ஹீரோ கிடைத்திருக்கிறார் என்று சொன்னால், அது ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார் தான். நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் […]
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மா வெளியிலும், அஸ்வனி குமார் எனும் வீரர் இந்த போட்டியில் மும்பை அணியில் அறிமுகமும் செய்யப்பட்டார். முதல் இன்னிங்க்ஸ் கொல்கத்தா வுக்கு மோசமான தொடக்கமாகவே அமைந்தது. மும்பை வீரர்களின் பந்துவீச்சை பவர் பிளேயில் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு மளமளவென4 […]