ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 20-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமான பார்மில் இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த ஆண்டு இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் […]