பெங்களூர் அணி கோப்பையை வென்றது இல்லை என்று கௌதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார். 14 வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் […]
மும்பையிடம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது பெங்களூர் அணி. மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி பெங்களூர் அணி வீரர்கள் களம் இறங்கினார். அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 20 பந்துகளுக்கு 28 ரன்னில் விராட் கோலி 8 ரன்களிலும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் […]
மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி பெங்களூர் அணி வீரர்கள் களம் இறங்கினார். அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 20 பந்துகளுக்கு 28 ரன்னில் விராட் கோலி 8 ரன்களிலும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் 51 பந்துகளுக்கு 75 ரன்களும் மொயீன் அலி 32 […]
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது. ரோஹித் சர்மா(கேப்டன்),குவின்டன் டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா,ஹர்திக் பாண்டியா,கீரன் பொல்லார்டு,ராகுல் சகார், ஜாஸ்ப்பிரிட் பூம்ரா, ஜேஸன் பெஹாரன்ஆஃப்,லசித் மலிங்கா. விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ்,மொய்ன் அலி,பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ்,அக்ஸிப் நாத்,பவான் நெகி,நவ்தீப் சைனி,முகமது சிராஜ்,யுஷ்வேந்திர சகால்.