Tag: MI Captain Rohit sharma

#ஐபிஎல் 2021:விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோஹித் ஷர்மாவின் ஷூக்கள்..!வைரலாகும் புகைப்படம் ..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வித்தியாசமான லோகோவுடன் அணிந்திருந்த ஷூக்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகின்றன. இந்திய அணியின் பேட்டிங் நட்சத்திரமான ரோஹித் சர்மா, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருபுறம்,மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கவனம் தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறுவதாக இருந்தாலும், அவ்வப்போது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் உள்ளது. ஒற்றைக் […]

IPL 2021 5 Min Read
Default Image