Tag: MHC TN results 2021

சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிகளில் நடைபெற்ற அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் தேர்வுகளின் முடிவுகள், சென்னை உயர் நீதிமன்றத்தால் (MHC) வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறமுடியும். விண்ணப்பதாரர்கள் தங்கள் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். MHC TN முடிவு 2021: அதிகாரப்பூர்வ வலைத்தளமான mhc.tn.gov.in […]

- 3 Min Read
Default Image