இந்திய கடற்படைக்கு இரண்டு அதிநவீன வாய்ந்த MH-60R ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை வழங்கியுள்ளது. அதிநவீன வாய்ந்த MH-60R மல்டி ரோல் ஹெலிகாப்டர்களை முறையாக இந்தியக் கடற்படைக்கு ஒப்படைக்கும் விழா சான் டியாகோவில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்துவும் கலந்து கொண்டார். அப்போது, இந்திய கடற்படைக்கு இரண்டு அதிநவீன (MH-60R) மல்டி ரோல் ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை வழங்கியுள்ளது. பாதுகாப்பு துறையில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் […]