Tag: MGRYouthTeam

எம்ஜிஆர் பேரன் வி.ராமச்சந்திரனுக்கு அதிமுகவில் பொறுப்பு – ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.!

அதிமுகவில் வி.ராமச்சந்திரன் என்பருக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுகவின் எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் (எம்ஜிஆர் பேரன்) வி.ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் […]

#AIADMK 3 Min Read
Default Image