Tag: MGR33

மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம் -எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி

எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய நிலையில் உறுதி மொழியும் ஏற்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான பழனிசாமி,அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.இதன் பின்பு அதிமுகவினர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றனர்.அந்த உறுதி மொழியில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஒரு […]

#AIADMK 3 Min Read
Default Image

எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் ,துணை முதல்வர் மரியாதை

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையெட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்கள்.  மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனையொட்டி  சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில்  அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான  பழனிசாமி,அமைச்சர்கள்  உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். அதிமுக தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

#OPanneerselvam 2 Min Read
Default Image