இன்று சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், பி.சுசிலா உள்ளிட்டோரோடு இணைந்து எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி அசத்தினார். இன்று சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இன்னிசைக் கச்சேரி நடத்த வந்த லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்க சென்ற அமைச்சர் ஜெயக்குமார் ஸ்ருதியோடு மேடையில் பாடினார். அவர் பாடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் பாடவேண்டும் என இசைக்குழுவினர் விருப்பம் தெரிவிக்க, அழகிய தமிழ் […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,நடிகருமான MGR அவர்களின் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் கொண்டாடினர்.இந்நிலையில் MGR நூற்றாண்டின் நிறைவு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர்கள்,அமைச்சர்கள் உரையாற்றினார்கள்.இந்நிலையில் எம்.ஜி.ஆருடன் படங்களில் பாட்டு பாடிய P.சுசிலா அவர்கள் MGRவுடன் பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இந்த பரிசினை 80 களில் கொஞ்சும் குரலால் கொள்ளை அடித்த P.சுசிலா அவர்கள் பெற்று கொண்டார். DINASUVADU
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார். MGR நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடந்தது இதில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிச்சாமி பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் […]
MGR நூற்றாண்டி நிறைவு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து சாதனை படைத்த பெருமை திமுகவையே சேரும் முதலமைச்சர் ஆவதற்கு தினகரனுக்கு தகுதி உண்டா? மேலும் இரட்டை இலையை மீட்டெடுத்து இன்று இரட்டை குழல் துப்பாக்கியாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருக்கிறார்கள். எதிரிகளுக்கு தோல்வியை கொடுத்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள் சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர். 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக சொல்லி […]
மறைந்த நடிகரும் ,முதல்வருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களில் கொண்டாடினர் கடைசியாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) இன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்தது. இந்த விழாவிற்காக சாலையோரங்களில் ஏராளமான விளம்பர பேனர்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டது இந்த பேனர்களால் சாலை விபத்து ஏற்படும் சூழல் உருவாகும் என கருதி மக்களின் பாதுகாப்பு கருதி சட்ட விரோதமாக […]
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் 31 மாவட்டங்களில் கொண்டாடி முடித்தார்கள். நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) இன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் சாலையோரங்களில் விபத்து ஏற்படும் வகையில் ஏராளமான விளம்பர பேனர்கள் , சாலையில் இரண்டு ஓரங்களும் தெரியாத அளவுக்கு சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சாலை விபத்து ஏற்படும் சூழல் உருவாக்கி உள்ளது.எனவே மக்களின் பாதுகாப்பு கருதி சட்ட விரோதமாக வைக்கப்பட்ட […]
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க தனக்கு உடன்பாடில்லை இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார் மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் இது போன்ற விழாக்களில் தனக்கு உடன்பாடில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தன்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் […]
தினகரன் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததும் அவர் திகார் சிறை அல்லது புழல் சிறைக்கு செல்வார். ஆகவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தவறை உணர்ந்து திரும்ப வரவேண்டும் என்று வாலாஜாபேட்டையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார். முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:-பேரறிஞர் அண்ணா முதல்வராக அமர்வதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காரணமாக விளங்கினார்.அண்ணாவின் கொள்கைகளை எம்ஜிஆர், அம்மா ஆகியோர் பின்பற்றி ஆட்சி செய்தனர். அண்ணா […]
கன்னியாகுமரி அதிமுக வை உருவாக்கிய MGR ரின் நுற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என அதிமுக முடிவு செய்து இருந்தது.அதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடபட்டு வந்த சுழலில் தற்போது குமரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இன்று நடைபெற்ற கால்கோல் விழாவில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் வரும் 22 […]
திண்டுக்கல்: திமுக டெபாசிட்டை இழந்து பரிதாபமாக நிற்கிறது.இனிமேல் வேறு எந்த தேர்தல் வந்தாலும் திமுக தேறாது என மதுரையிலிருந்து ஒரு குரல் வருகிறது அதுதான் அழகிரி எனவும் நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம் என மாண்புமிகு துணைமுதல்வா் ஓபிஎஸ் அவா்கள் தெரிவித்துள்ளார்.