எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை. சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில், 2006 முதல் 2009 வரை துணைவேந்தராக பணியாற்றியவர் முர் முஸ்தபா உசைன். இவர் பணியில் இருந்த போது, 2008ம் ஆண்டு மே மதம், பிரிட்டிஷில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு விமானத்தில் சென்றுள்ளார். இதற்காக உயர்வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு, விமான கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டது. பின் இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, சாதாரண இருக்கையாக […]
ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு, இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான அரியர்ஸ் தேர்வு தொடங்குவதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, MBBS முதலாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும். அடையாள அட்டையைக் காட்டி எந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள https://www.tnmgrmu.ac.in/ என்ற இணையதளத்தை கிளிக் […]
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி. அடுத்த கட்ட ஆராய்ச்சியும் வெற்றியடையும் பட்சத்தில், கொரோனாவை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம் – எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் தகவல். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டறிய உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கான மருந்து கண்டறிவதில் முதற்கட்ட வெற்றியை பெற்றுள்ளனர். இது குறித்து, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறுகையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் […]