சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் எம்ஜிஆர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். மேலும், வேறு அரசியல் காட்சிகளை சேர்ந்த தலைவர்களும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக அறிக்கைகள் வெளியிட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக பாஜக மாநில தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எம்ஜிஆருக்கும் […]