காரின் உட்பக்கம் உள்ள கிருமிகளை அளிக்க ரசாயனம் கலந்த ஸ்ப்ரே போன்ற எதோ ஒன்றை தெளித்து துடைத்து சுத்தப்படுத்துவோம். அதனை தவிர்த்து தற்போது காரினுள் இருக்கும் கிருமி, பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அளிக்க புதிய தொழில்நுட்பத்தை மலேசியாவைச் சேர்ந்த மெட்கின் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் கண்டுபிடித்த தொழில்நுட்பம் செராஃபியூஷன் எனப்படுகிறது. பாக்டீரியா, வைரஸ், போன்றவை காற்றில் இருக்கும் நேர்மறையான அயன் மூலமாக சுவாசிக்கிறது. செராஃபியூஷன் தொழில்நுட்பமானது காற்றில் எதிர்மறை ஆக்ஸிஜன் அணுக்களை வெளியிட்டு விடும்.அது காற்றை […]