எம்.ஜி நிறுவனம் களமிறங்கியுள்ள பேட்டரி வாகனமான எம்.ஜி இசட்.எஸ் எனும் மாடலை களமிறக்கியுள்ளது. வருகாலத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் வாய்ப்புள்ளதால் பேட்டரியில் இயங்கும் வணங்களுக்கு தற்போது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றன. வாகன பிரியர்களுக்கு தங்கள் கவனத்தை பேட்டரி வாகனம் மீது திரும்பியுள்ளனர். இதன் காரணமாக பல முன்னணி மோட்டார் நிறுவனங்கள் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரித்து வெளியிடும் முனைப்பில் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் பேட்டரி வாகனங்களில் ஆதிக்கம் அதிகமாக […]