Tag: Mexico’s

கொரோனா மரண எண்ணிக்கையில் உலகின் 3 வது இடத்தில் மெக்ஸிகோ.!

மெக்ஸிகோ நகரம் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது இடத்தில் அதிக கொரோனா மரணங்களை கொண்ட நாடாக மெக்சிகோ தற்போது மாறியுள்ளது. மெக்ஸிகன் சுகாதார அதிகாரிகள் நேற்று சமீபத்திய 24 மணி நேர அறிக்கையில் 688 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியது. இது மொத்த எண்ணிக்கையை 46,688 ஆக உயர்த்தியுள்ளது. மெக்சிகோவின் மக்கள் தொகை பிரிட்டனை விட இரு மடங்கு அதிகம். மெக்ஸிகோவில் இப்போது 424,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் […]

coronavirus 2 Min Read
Default Image

மெக்ஸிக்கேவில் ஒரே நாளில் கொரோனாவால் 639 பேர் உயிரிழப்பு.!

மெக்ஸிகோவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 639 அதிகரித்து 46,000 ஆக உயர்ந்துள்ளது. மெக்ஸிகோவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 46,000 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயியல் இயக்குநர் ஜோஸ் லூயிஸ் அலோமியா தெரிவித்தார். நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கொரோனாதொற்றுகளின் எண்ணிக்கை 7,730 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 416,179 ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாள் முன்னதாக, லத்தீன் அமெரிக்காவில் 5,752 பேருக்கு கொரோனா மற்றும் 485 பேர் உயிரிழந்தனர்.

coronavirus 2 Min Read
Default Image