Tag: #Mexico

மெக்சிகோ அதிபர் தேர்தல்.. 200 ஆண்டுகள் கழித்து பெண் வேட்பாளர் வெற்றி.!

மெக்சிகோ : கிளாடியா ஷெயின்பாம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக பெரும் வெற்றியை பெற்றுள்ளார். இவர் தனது வழிகாட்டியும் தற்பொழுது அதிபராக இருக்கும் ஆண்ட்ரஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடோரின் திட்டங்களை  தொடரவுள்ளார். கிளாடியா ஷெயின்பாம், ஒரு காலநிலை விஞ்ஞானி மற்றும் மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆவார். இவர், 58.3% முதல் 60.7% வரை வாக்குகளைப் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இது மெக்சிகோவின் ஜனநாயக வரலாற்றில் உயர்ந்த வாக்கு சதவிகிதமாகும். அதிபர் அணியினரின் கூட்டணி இரு அவைகளிலும் […]

#Mexico 4 Min Read
Default Image

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்.! அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்…

மெக்சிகோ: ஆண்களின் விதைப்பையில் சிறிய அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருக்கிறது என்றும் இதனால் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு என்பது நமது சுற்றுசூழலுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு என்று கூறினாலும் பிளாஸ்டிக் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. வெளிப்புறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் குறிப்பிட்ட சில ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் வாயிலாகவோ, சுவாச குழாய் வாயிலாகவோ சிறிய அளவில் மைக்ரோ துகள்களாக மனித உடலில் கலந்துள்ளது […]

#Mexico 10 Min Read
Microplastics in Testicles

மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை விபத்து.! 9 பேர் உயிரிழப்பு.! 

சென்னை: மெக்சிகோவில் குடிமக்கள் இயக்கம் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். மெக்சிகோவில் வரும் ஜூன் 2ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடிமக்கள் இயக்கம் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் போட்டியிடுகிறார். நேற்று மெக்சிகோவின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸிற்கான பிரச்சார மேடை […]

#Mexico 4 Min Read
San Pedro Garza Garcia - Nuevo Leon - Mexico

மெக்சிகோ புனித யாத்திரையில் சாலை விபத்து… 14 பேர் உயிரிழப்பு.!

Mexico : மத்திய மெக்சிகோவில் புனித யாத்திரை சென்ற பேருந்து சாலை விபத்தில் சிக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு முக்கிய புனித தளங்களில் ஒன்றாக விளங்குகிறது தென்மேற்கில் உள்ள சல்மா கிறிஸ்தவ தேவாலயம். இந்த ஆலயத்திற்கு புனித யாத்திரையாக மத்திய மெக்சிகோ குவானாஜுவாடோ மாநிலத்தில் இருந்து அப்பகுதி மக்கள் பேருந்தில் புறப்பட்டனர். அந்த பேருந்தானது, கபூலின் – சல்மா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் […]

#Mexico 3 Min Read
Mexico Road Accident

மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு..!

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்றான ஓடிஸ் புயல் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி மணிக்கு 230 கி.மீ வேகத்தில் அதன் கரையை தாக்கியது. பலத்த காற்று மற்றும் மழை ஆகியவற்றால் அகாபுல்கோ  பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் என ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. ஓடிஸ் கடற்கரையைத் தாக்கிய […]

#Mexico 5 Min Read

Shocking: மெக்சிகோவில் கர்ப்பிணியை கொலை செய்து வயிற்றிலிருந்து 8 மாதக்குழந்தையை திருடிய பெண் கைது !

மெக்சிகோவில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு அவரது 8 மாதக் குழந்தை வயிற்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த ரோசா இசெலா என்ற 20 வயதான எட்டு மாத கர்ப்பிணி பெண் கொலைசெய்யப்பட்டு, அவரது வயிற்றை வெட்டி கருவில் இருந்த குழந்தையை திருடியுள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், ஆன்லைனில் ஒரு பெண் இவரது குழந்தைக்கு உடைகள் தருவதாக கூறி கிழக்கு மாநிலமான வெராக்ரூஸில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மருந்தகத்தில் […]

#Mexico 3 Min Read
Default Image

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ஒருவர் பலி !

மெக்சிகோவில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. மிக பெரிய அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடர்பாடுகளில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மெக்சிகோ சிட்டியில் இருந்து 400 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பதிவாகியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோவில் கோலிமா என்ற […]

#Earthquake 2 Min Read
Default Image

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை!!

சுவாமி விவேகானந்தரின் சிலை மெக்சிகோவில் நிறுவப்பட்டது. மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் முதல் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று(செப் 3) திறந்து வைத்தார். “இந்தச் சிலை மக்களுக்கு உத்வேகமாக இருக்கும், குறிப்பாக இப்பகுதியின் இளைஞர்கள் தங்கள் நாட்டை புதிய தலைமைக்கு கொண்டு செல்லும் மாற்றத்தை கொண்டு வருவதற்கு உத்வேகத்தை அளிக்கும்” என்று ஓம் பிர்லா ட்வீட் செய்துள்ளார். மேலும் “மனிதகுலத்திற்கான சுவாமி விவேகானந்தரின் செய்தி மற்றும் போதனைகள் மிக முக்கியமான ஒன்று. மெக்சிகோவில் அவரது சிலையை […]

#Mexico 2 Min Read
Default Image

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து..14 பேர் உயிரிழப்பு! சந்தேகிக்கும் காவல்துறை?

மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழப்பு. வடமேற்கு மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 15 பேருடன் பயணித்த பிளாக் ஹாக் என்ற ராணுவ ஹெலிகாப்டர் சினாலோவாவின் லாஸ் மோச்சிஸ் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதில் உயிர் தப்பிய ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை என்றும் விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் நடந்த அன்று […]

#HelicopterCrash 7 Min Read
Default Image

மெக்சிகோ காட்டுத்தீ – 2 பேர் பலி ; 200 வீடுகள் சேதம்..!

மெக்சிகோவில் உள்ள சியாரா பிளாங்கா எனும் மலைத்தொடரில் உள்ள காட்டுப்பகுதியில் 5,000 ஏக்கருக்கும் அதிகமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உயிரிழந்தவர்கள் வயதான தம்பதிகள் எனவும், அவர்கள் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்தால் 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Mexico 2 Min Read
Default Image

அறுவை சிகிச்சை மூலம் தலைமுடிக்கு பதிலாக தங்க சங்கிலிகள்..!-பிரபல ராப் பாடகர்..!

தங்க செயினை தலைமுடியாக மாற்றிய மெக்சிகோவின் பிரபல ராப் பாடகர் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மெக்சிகோவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டன் சூர் அனைவரையும் கவரும் வண்ணம் அவரது தலைமுடியை நீக்கி அதற்கு பதிலாக தங்க சங்கிலியை தலைமுடி போல் வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் இந்த தங்க சங்கிலிகளை அறுவை சிகிச்சை மூலமாக தலையில் வைத்துள்ளார். மேலும், இதனை யாரும் முயற்சி செய்து பார்க்க […]

- 2 Min Read
Default Image

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!

மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோவில் அருகே 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் பசிபிக் ரிசார்ட் நகரமான அகாபுல்கோ அருகே செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மெக்சிகோ நகரத்தில் கிட்டத்தட்ட 200 மைல் தொலைவில் கட்டிடங்கள் குலுங்கின. 7.0 ரிக்டர் அளவிலான பதிவான இந்த நிலநடுக்கம் அகாபுல்கோவின் வடகிழக்கில் 17 கிலோமீட்டர் (சுமார் 10 மைல்) தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ நகரத்தில், தலைநகரின் சில பகுதிகளில் கிட்டத்தட்ட […]

#Earthquake 3 Min Read
Default Image

மெக்சிகோவில் கிரேன் விபத்து..!-5 பேர் பலி..!

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கிரேன் விழுந்து 5 கட்டட பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள மெக்சிகன் நகரில் சான்டா லூசியா ராணுவ தளத்தில் எகாடெபெக் டி மொரிலோஸ் நகராட்சியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அப்பகுதியில் பெலிப் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் காரணத்தால் இந்த பாலம் நடைபெறும் பணி உள்ளது. இந்த பாலத்தின் வலுவிற்காக இதில் ஸ்டீல் பார்கள் வைக்கும் பணி நடைபெற்று […]

#Mexico 2 Min Read
Default Image

மெக்சிகோவை புரட்டிப்போட்ட கிரேஸ் புயல்: 8 பேர் பலி..!

மெக்சிகோ நாட்டை கிரேஸ் புயல் பலமாக தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மெக்சிகோவில் கிரேஸ் என்ற சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்துள்ளது. புயலோடு சேர்ந்து கனமழையும் வெளுத்து வாங்கியுள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்து தண்ணீரில் மிதந்துள்ளது. இதனிடையே புயல் காற்றால் பல்வேறு வீடுகளின் மேற்கூரை அடித்து செல்லப்பட்டுள்ளது. பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த புயலில் அந்நாட்டில் உள்ள […]

- 2 Min Read
Default Image

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மெக்சிகோவில் நேற்று இரவு 9.19 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டின் பவிஸ்பே என்ற நகரின் மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#Earthquake 2 Min Read
Default Image

திமிங்கலத்திடமிருந்து நூலிழையில் தப்பித்த பயணிகள்..!

திமிங்கலத்திடமிருந்து நூலிழையில் தப்பித்த பயணிகளை புகைப்படம் எடுத்த அடுத்த படகில் வந்த போட்டோகிராபர்.  கடந்த ஆண்டில் ஊரடங்கிற்கு முன் அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் இருக்கும்  பஜா கலிஃபோர்னியா பெனின்சுலா என்ற கடல்பரப்பில் சிலர் கேமெராவுடன் படகில் சென்றுள்ளார். அப்போது ஒரு திமிங்கலம் ஒன்று கடலின் பரப்பில் மேலெழுந்து பின்னர் மீண்டும் கீழே சென்றுள்ளது. அப்போது அந்த திமிங்கலத்தின் முன்னால் சென்ற படகில் உள்ளவர்கள் வேறு பக்கத்தில் கேமெராவை வைத்து பார்த்துக்கொண்டு இருகின்றனர். பின்னால் வந்த படகில் இருந்த […]

#Mexico 3 Min Read
Default Image

மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட 50 அடி ஆழம் கொண்ட பள்ளம்…! பீதியில் உறைந்த மக்கள்…!

மெக்சிகோ நாட்டில், சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கி, ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. இந்த பள்ளம் சுமார் 200 அடி அகலமும், 50 அடி ஆழம் கொண்டதாக காணப்பட்டது. மெக்சிகோ நாட்டில், சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியது. இதனையடுத்து அங்கு ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. இந்த பள்ளம் சுமார் 200 அடி அகலமும், 50 அடி ஆழம் கொண்டதாக […]

#Mexico 4 Min Read
Default Image

மெக்சிகோவில் கோர விபத்து!மேம்பாலம் இடிந்ததால் கீழே விழுந்து நொறுங்கிய மெட்ரோ ரயில்!23 பேர் பலி;70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

மெக்சிகோவில் மேம்பாலம் இடிந்ததால் கீழே விழுந்து மெட்ரோ ரயில் நொறுங்கியது.இதில் பயணித்த 23 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மெக்சிகோவின்,ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் 12 வது  மெட்ரோ பாதையில் உள்ள மேம்பாலம் நேற்றிரவு திடீரென்று இடிந்து விழுந்தது.அப்போது அப்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த மெட்ரோ ரயிலானது மேம்பாலதுடன் சேர்ந்து கீழே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார்கள் மீது விழுந்து நொறுங்கியது. இதனைக் கேள்விப்பட்ட மீட்புப்படையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் […]

#Mexico 3 Min Read
Default Image

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் ஆடைகளை கரடி பொம்மைகளாக மாற்றும் பெண்…!

மெக்ஸிகோவில் உள்ள பேஷன் டிசைனர் ஒருவர்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆடைகளில் கரடி பொம்மைகளை தயாரித்து வருகிறார். கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால்,கடந்த வாரத்தில் மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துள்ளது.மேலும்,கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2.12 லட்சத்தை தாண்டியுள்ளது. மெக்ஸிகன் மருத்துவமனைகள் பொதுவாக,அதிக அளவில் நிரம்பிய மருத்துவமனை வார்டுகள்,தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் தொற்று பரவுதல் போன்ற பயத்தினால் இறக்கும் நபரை […]

#Mexico 4 Min Read
Default Image

2020-ன் சிறந்த பரிசு.. மெக்ஸிகோவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை போட்ட செவிலியர் பேச்சு!

2020 ஆம் ஆண்டில் இதுவே எனக்கு கிடைத்த சிறந்த பரிசு என மெக்ஸிகோவில் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திய செவிலியர் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, ஃபைசர் தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதலுக்கு […]

#Mexico 3 Min Read
Default Image