Tag: MewalalChoudhary

#BREAKING: அமைச்சர் ராஜினாமா.. பீகார் அரசியலில் திடீர் குழப்பம்..!

புதிதாக நியமிக்கப்பட்ட பீகாரின் கல்வி அமைச்சர் மேவாலால் சவுதிரி ராஜினாமா. பீகார் கல்வி அமைச்சராக பதவியேற்ற மேவாலால் சவுதிரி 3 நாட்களுக்குப் பிறகு, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவந்த நிலையில், தனது பதவியை  இன்று மேவா லால் சவுத்ரி ராஜினாமா செய்தார். இது குறித்து பேசிய மேவா லால், “ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது அல்லது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால்தான் ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க யாரும் இல்லை” என்று கூறினார். […]

#Bihar 3 Min Read
Default Image