மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 6,522 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,075 கன அடியிலிருந்து 6,522கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.01 அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 51.52 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் […]
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 4,665 கன அடியாக குறைந்துள்ளது கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1லட்சத்து 50ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது.பின்னர் மழையின் அளவு குறைந்ததை அடுத்து அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து வந்தது. அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6, 204கன அடியிலிருந்து 4,665 கன […]
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,079 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து வருகிறது . அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு 7,079 கன அடியாக குறைந்தது. எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.94அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 62.20 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் பயன்பாட்டுக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 16,500கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் கூடுதல் உபரிநீர் வெளியேற்றத்தால், காவிரி கரையில் உள்ள சங்கிலி முனியப்பன் கோவில், பொறையூர், ரெட்டியூர், கோலநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காவிரிக் கரையோரம் அமைந்துள்ள சாலைகளையும் தண்ணீர் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தெற்கித்திகாடு, பூலாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் சாலையை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 134 கனஅடியிலிருந்து 215 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாகவும்,இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 31.45 டிஎம்சியாகும்.அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவானது சுமார் 7,000 கனஅடியாக உள்ளது.அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 128 கன அடியிலிருந்து 149 கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 71.70 அடியாகவும் உள்ளது.அணையின் மொத்த நீர் இருப்பு 34.17 டிஎம்சி, வெளியேற்றம் 7,000 கன அடியாகவும் உள்ளது.