மேட்டூர் : கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியது, இருந்தாலும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தன. இதனை தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு இடங்களில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், கிருஷ்ணராஜ் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று அந்த அணையிலிருந்து வினாடிக்கு 1.31 லட்ச கன அடியும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீரும் என […]
மேட்டூர் அணை : கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பியது. அதிலும், காவேரி ஆற்றின் முக்கிய அணைகளாக இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை மற்றும் நுகு அணை ஆகிய எல்லா அணைகளும் நிரம்பியது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது, இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் […]
99.90 அடியாக அதிகரித்த மேட்டூர் அணை நீர்வரத்த, வினாடிக்கு 27.21 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் அதிகமாக பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. 99.11 அடியாக நேற்று காலை வரை இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 99.90 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணை நிரம்ப கூடிய அபாயம் ஏற்படும் என்பதால் கிழக்கு […]
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 18000 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலில் 10ஆயிரம் கன அடி தண்ணீர் ஜூன் 12 முதல் திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 18ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது . எனவே அணை, சுரங்க, நீர்த்தேக்க மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 279.7மெகாவாட்டிலிருந்து 333.7 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் […]
தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 6,384 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு 6563 கன அடியிலிருந்து 6864 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.64 அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 28.26 டிஎம்சியாகவும் […]
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.33 லட்சம் கனஅடியில் இருந்து 1.14 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 1.13 லட்சம் கனஅடியில் இருந்து 1.11 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120.30 அடியாகவே இருந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து 79,300 கனஅடியும், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து 40,107 கனஅடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால் சேலம், கடலூர், திருவாரூர், தஞ்சை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, […]