மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு..! பாசனத்திற்கு நீர்திறப்பு இல்லை..!

Cauveri River

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் அக்டோபர்-10  ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசன நீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ்  குறைந்துள்ள  நிலையில், பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் இன்று சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,528 கனஅடியிலிருந்து 9,347 … Read more

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் பாசனத்திற்கான நீர்திறப்பு நிறுத்தம்..!

Kaveri River Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் அக்டோபர்-10  ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசன நீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடியாக குறைந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடிக்கு குறைந்துள்ள  நிலையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

12 தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் காவிரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.   காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிகமாகியுள்ள காரணத்தால் அணையில் இருந்து நீர் திறந்துவிட படுகிறது. மேலும், காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய ஆறுகளின் நீர்பிடிக்குகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் மேட்டூர் … Read more

இன்று மேட்டூர் அணையை திறந்து வைக்க முதல்வர் சேலம் செல்கிறார்!

நேற்று முதல்வர் கல்லணையை தூர்வாரும் பணியை பார்வையிட திருச்சி சென்றிருந்தார். இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் செல்கிறார். நேற்று முதல்வர் திருச்சியில் உள்ள கல்லணையில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக திருச்சி சென்றிருந்தார். கல்லணையை பார்வையிட்ட பின்பதாக டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி இருந்தார்.அதன் பின்பாக நேற்று திருச்சியில் ஓய்வெடுத்த முதல்வர், இன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த … Read more

தண்ணீர் திறப்புக்கு தயாராக உள்ள மேட்டூர் அணை..!!

டெல்டா மாவட்டத்தின் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர்மட்டம் 97.45 அடியாக உள்ளதால் வருகின்ற 12 ஆம் தேதி நீர் திறப்பதற்கு வாய்ப்புள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை முழுவதும் நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளித்தது.

மேட்டூர் அணை திறப்பு எப்போது..? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி குறித்து முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறப்பது பற்றி தஞ்சையில் ஆலோசனை  அமைச்சர் துரைமுருகன் மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே.என் நேரு அன்பில் மகேஷ் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,  குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி குறித்து முதல்வர் அறிவிப்பார். விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் … Read more

மேட்டூர் அணை நீர்வரத்து – 61,000-லிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது!

மேட்டூர் அணை நீர்வரத்து 61,000-லிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக மேட்டூர் அணைக்கு வந்து சேர ஆரம்பித்து உள்ளது. இதனால் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் அடியாக ஆரம்பத்தில் இருந்தது. இந்நிலையில் 91.45 அடி ஆக அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 60,000 கன அடியிலிருந்து 49,000 கன அடியாக நீர்வரத்து … Read more

மேட்டு அணைக்கு வரும் நீர்வரத்து 6,522 கனஅடியாக உயர்வு.!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 6,522 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,075 கன அடியிலிருந்து 6,522கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.01 அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 51.52 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் … Read more

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 305 கன அடி அதிகரித்துள்ளது!

மேட்டூர் அணையில் நீர்வரத்து 3,839 கனஅடியிலிருந்து அதிகரித்து 4,144 கன அடியாக உள்ளது. கடந்த சில மாதங்களாக பல இடங்களில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. இந்நிலையில் தற்பொழுது சில இடங்களில் மழை பொழிவு குறைந்த காரணத்தால் மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைந்தது. ஆனால், தற்போது மேட்டூர் அணையில் வினாடிக்கு 3,839 கன அடியிலிருந்து தற்போது 4,144 கன அடியாக உயர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் … Read more

விநாடிக்கு 4,665கன அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து.!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 4,665 கன அடியாக குறைந்துள்ளது கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1லட்சத்து 50ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது.பின்னர் மழையின் அளவு குறைந்ததை அடுத்து அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து வந்தது. அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6, 204கன அடியிலிருந்து 4,665 கன … Read more