மேட்டூர் : கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியது, இருந்தாலும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தன. இதனை தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு இடங்களில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், கிருஷ்ணராஜ் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று அந்த அணையிலிருந்து வினாடிக்கு 1.31 லட்ச கன அடியும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீரும் என […]
மேட்டூர் அணை : கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பியது. அதிலும், காவேரி ஆற்றின் முக்கிய அணைகளாக இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை மற்றும் நுகு அணை ஆகிய எல்லா அணைகளும் நிரம்பியது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது, இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் […]
பக்ரீத் : உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை என்றால் ‘பக்ரீத்’ பண்டிகை என்று கூறலாம். இன்று ஜூன் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் பண்டிகை விறு விறுப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை ஆரம்பித்துவிட்டது என்றால் அந்த வாரம் முழுவதும் ஆடு விற்பனை சூடு பிடித்துவிடும். வெளி நாடுகளில் எல்லாம் ஒரு ஆடு மட்டுமே லட்ச கணக்கில் வாங்கும் சம்பவங்களையும் பார்த்து இருக்கிறோம். இந்நிலையில், தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், […]
மேட்டூரை சேர்ந்த செளமியா என்ற இளம்பெண்,தனக்கு வேலைக்கேட்டு அளித்த மனுவுடன் கொரோனா நிதிக்காக 2 பவுன் செயினையும்,முதல்வரிடம் கொடுத்துள்ளார். அதற்கு பாராட்டு தெரிவித்து,முதல்வர் ஸ்டாலின்,பொன்மகளுக்கு விரைவில் வேலை என ட்வீட் செய்துள்ளார். நேற்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார்.முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோரும் பங்கேற்றனா். […]
இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார். மேட்டூா் அணைப்பாசனம் மூலம் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகிறது. மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும். இந்த நாள்களில் விவசாயிகளுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். இந்நிலையில், இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 10 […]
காவிரி நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் நல்ல நிலைக்கு வந்தையடுத்து மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசன தேவைக்காக ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர்திறப்பு 15,000லிருந்து 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,458 கனஅடியில் இருந்து 13,001 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.35 அடியாகவும், நீர்இருப்பு 54.20 டிஎம்சியாக உள்ளது என்பது […]
மேட்டூர் அணை நீர்மட்டம் 1.30 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி பிறக்கும் இடமான குடகு உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது, மேலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும்தொடர் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அந்தவகையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் […]
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 2-வது அலகில் பராமரிப்பு பணி நடப்பதால் மற்ற அலகுகளின் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மின்தேவை குறைந்ததால், நேற்று காலை 4-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், தற்போது 1 மற்றும் 3-வது அலகுகளில் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அலகுகளில் மூலம் 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் இருப்பதால், ஜூன் 12-ம் தேதி அணையைத் திறக்க வேண்டும் டெல்டா விவசாயிகள் மத்தியில் கோரிக்கை வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் கடந்த 2011 -ம் ஆண்டு குறுவை பாசனத்துக்காக ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு, 8 ஆண்டுகளாகக் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து […]
கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டூர் அனல்மின் நிலைய பணிகள் தொடக்கம். உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமான முறையில் தனது தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில், உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 4,181,218 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்கு இந்தியா முழுவதும் பல முன்னெச்சரிக்கை […]
மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளான எடப்பாடி, வனவாசி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு திருப்பிவிடும் படி அப்பகுதி மக்கள் பல நாள் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதிகளில் ஏரிகளின் மட்ட அளவுகள் மேட்டூர் அணையின் மட்ட அளவை விட உயரமான உள்ளது. இதனால் கால்வாய் அமைத்து நீர் கொடுக்கமுடியாது. நீரேற்று திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் கொடுக்கமுடியும். மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா, வசிஷ்ட மற்றும் […]
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலையுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது. இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்ததாலும் , அறுவடை நெருக்கியதாலும் இன்று மாலை 6 மணியுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படுகிறது.இந்த முறை காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்ககளில் 150 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணையிலிருந்து […]
சேலம் மாவட்டம் மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து 83 ஆண்டுகள் கழித்து அதிமுக ஆட்சியில்தான் குடிமராத்து பணிகள் அடிப்படையில் மேட்டூர் அணை தூர்வாரபட்டது என குறிப்பிட்டு பேசினார். மேலும் நீட் விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள ஆள்மாறாட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரும் […]
மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பன்னவாடி கிராமத்தில், சோழ மன்னர் காலத்தில் ஜலகண்டேசுவரர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்ட மிக பழமையானதாகும். இந்த கோயிலில் பூஜை செய்வதற்காக 14 நாயன்மார்கள் பணி அமர்த்தப்பட்டிருந்ததாக குறிப்புகள் உள்ளன. பெங்களூரில் சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, மேட்டூர் ஜலகண்டேசுவர் கோயிலை தாம் முந்தைய ஜென்மத்தில் கட்டியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில், ஜலகண்டேசுவர் கோயிலின் மூலவர் லிங்கம் தன்னிடம் தான் உள்ளதாக அவர் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் […]
ஒரே நாளில் மேட்டூர் அணையின் அணையின் நீர்மட்டம் 15 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.கர்நாடகா,கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள நீலகிரி ,கோவை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது . கபினி அணை ,கிருஷ்ணராஜசாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.இதனால் அங்கு அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.எனவே தமிழக அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த வாரம் 2 லட்சம் கனஅடி அளவுக்கு மேட்டூர் அணைக்கு தண்ணீரை திறந்துவிடப்பட்டது கர்நாடகம் இந்நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், உபரிநீர் வெளியேற்றப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் மட்டும் இப்பொழுது திறந்துவிடப்படுகிறது. ஒகேனக்கல்லுக்கு தற்போது 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் […]
கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து 96,000 கன அடியாக உயர்ந்துள்ளது.கல்லணையிலிருந்து 68,000கன அடியும்,முக்கொம்பிலிருந்து 28,000கன அடியும் நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் மேலும் கன அடி தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. DINASUVADU
மேட்டூர் அணையில் கூடுதல் உபரிநீர் வெளியேற்றத்தால், காவிரி கரையில் உள்ள சங்கிலி முனியப்பன் கோவில், பொறையூர், ரெட்டியூர், கோலநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காவிரிக் கரையோரம் அமைந்துள்ள சாலைகளையும் தண்ணீர் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தெற்கித்திகாடு, பூலாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் சாலையை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. கபினி அணை வரலாற்றில் 26 ஆண்டுகளுக்கு பிறகு 80,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது மற்றும் கிருஷ்ணசாகர் அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் அந்த அணையிலிருந்தும் வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு 1.40,000 ஆயிரம் கன […]