Tag: MetroTrainServices

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை ! மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் நேற்று நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவாகிய நிவர் புயல் காரணமாக நேற்று முழுவதும் முழு தமிழகமே பதட்டத்தில் காணப்பட்டது.புயலானது தற்போது புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது.எனவே பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன. ஆகவே நேற்று இரவு 8 மணியுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. […]

MetroTrainServices 3 Min Read
Default Image

#BreakingNews : மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் – நிர்வாகம் அறிவிப்பு

இன்று இரவு 8 மணியுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று இரவு 8 மணியுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூழலை பொறுத்து நாளை ரயில் இயக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் […]

MetroTrainServices 2 Min Read
Default Image