டெல்லி மெட்ரோ ரயிலில் கொரோனா விதிமுறைகளை மீறியதால் 100 பேருக்கு அபராதம் .!கொரோனா தொடர்பான முறையான வழிகாட்டுதல்களை மீறியதற்காக 100 மெட்ரோ பயணிகளுக்கு அபராதம் விதிக்கபட்டது என்று டெல்லி காவல்துறை இன்று தெரிவித்தனர்.