சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக லாரிகள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லாரிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த தண்ணீரின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. லாரிகளுக்கு வழங்கும் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.700 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ரூ.735 ஆகவும் , 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.435 வசூலித்து நிலையில் தற்போது ரூ.499 உயர்த்தப்பட்டுள்ளது. வணிகரீதியில் தரப்படும் தண்ணீரில் 3 ஆயிரம் லிட்டருக்கு ரூ.500 ரூபாயும் , 6 ஆயிரம் […]